news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையில் பதிவு
tv

Also Watch

tv

Read this

காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையில் பதிவு

டெல்லி

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi air pollution

டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனந்த் விஹாரில் இன்று காலை காற்றின் தரக்குறியீடு 307 என்ற மிகவும் மோசமான நிலையிலும். இந்தியா கேட் பகுதியில் 282 ஆகவும் பதிவாகியிருந்தது.

காற்று மாசுவை குறைக்கும் வகையில் லோதி சாலையில் தண்ணீர் தெளிப்பான் மூலம் சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள் மற்றும் வாகனங்களின் புகையே டில்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. இதனால் சுவாச பிரச்னை, கண் எரிச்சல், தொண்டை வலியால் அவதிப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
10 hrs 19 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved