news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கனமழையால் ஓடு பாதையில் இருந்து விலகிய விமானம்..
tv

Also Watch

tv

Read this

கனமழையால் ஓடு பாதையில் இருந்து விலகிய விமானம்..

பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் ஏ.ஐ.2744 விமானம், மும்பையில் தரையிறங்கிய போது கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியதால் பயணிகள் பீதியடைந்தனர்.

இருப்பினும் விமானம் எந்த பிரச்சனையும் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அதில் இருந்த பயணிகள் அனை வரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் 'ஏர் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
8 hrs 35 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved