news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை..
tv

Also Watch

tv

Read this

ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை..

ஏவுகணை அமைப்பு சோதனை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

லடாக்கில் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது

. மிக வேகமாக நகரும் இரு இலக்குகளை, ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாக தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது.

ராணுவத்தின் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் மூன்றாம் மற்றும் நான்காம் படைப்பிரிவுகளாக சேர்க்கப்பட உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 17 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved