Also Watch
Read this
By: Web Team

முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை லடாக்கில் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்டதன் வீடியோ வெளியாகியுள்ளது.
மிக வேகமாக நகரும் இரு இலக்குகளை, ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாக தாக்கி அழித்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராணுவ வான் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்த சோதனையை நிகழ்த்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved