Also Watch
Read this
By: Web Team

ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி நோக்கி சென்றுக் கொண்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விமானம், திடீரென ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. முதற்கட்டமாக மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் விமானம் மீண்டும் டெல்லி புறப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved