Also Watch
Read this
By: Web Team

கர்நாடகாவில் ஆஞ்சநேயர் கோயிலுக்குள் இரண்டு சாமியார்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. கொப்பல் மாவட்டம் கங்காவதி அடுத்த அஞ்சனாத்ரி மாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறிய நிலையில், அங்கிருந்த போலீசார் இருவரிடம் பேசி அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved