Also Watch
Read this
By: Manigandan Raja

விவசாயிகளுக்கு துரோகம் :
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில், நம் கண் முன்பே இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து கால்நடைகளுக்கான உலர் தானியங்களை இறக்குமதி செய்வது, நமது பால் சங்கிலியை அந்நாட்டுடன் ஒருங்கிணைப்பது ஆகாதா?, மரபணு மாற்றப்பட்ட சோயா எண்ணெய் இறக்குமதியை அனுமதித்தால், நாடு முழுவதும் உள்ள நமது சோயா விவசாயிகளின் நிலை என்னாகும்? என பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் எழுப்பியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved