news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாநிலங்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி
tv

Also Watch

tv

Read this

மாநிலங்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி

Rajya sabha

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajya sabha Bjp

தேர்தலில் பாஜக அமோக வெற்றி :

மாநிலங்களவைத் தேர்தலில் பீகாரில் 5, ஒடிசாவில் 2 என மொத்தம் 7 இடங்களை பாஜக கைப்பற்றியது. 11 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் உட்பட 5 இடங்களையும் பாஜக கைப்பற்றியது.

ஒடிசாவில் 2 இடங்களை பாஜக கைப்பற்றிய நிலையில், பிஜு ஜனதா தள எம்எல்ஏக்கள் மாற்றி ஓட்டுப் போட்டதால் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். ஹரியானாவில் ஓட்டு எண்ணிக்கையின்போது ரகசியம் மீறப்பட்டதாக புகார் எழுந்ததால், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Link
அமெரிக்க அமைப்பின் புகாரை வெளியுறவு அமைச்சகம் நிராகரிப்பு

அமெரிக்க அமைப்பின் புகாரை வெளியுறவு அமைச்சகம் நிராகரிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாலியை கழற்றி எறிந்து விட்டு இளம் பெண் கதறல்

0
5 mins agoshare
கிருஷ்ணகிரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved