Also Watch
Read this
By: Web Team

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, யமுனை நதியில் நடைபெற்ற படகு பேரணிக்கு டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா தலைமை தாங்கினார்.
ாதுகாப்பு உடையுடன் படகில் பயணித்த அவர், கையில் மூவர்ணக் கொடியை ஏந்தி உற்சாக மிகுதியில் பேரணியை தொடங்கி வைத்தார்.
அதில், பங்கேற்றவர்களும் தேசிய கொடிகளை ஏந்தி படகில் சீறிப்பாய்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved