news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கேரளாவில் தரையிறங்கிய பிரிட்டீஷ் போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பறக்க முடியவில்லை..!
tv

Also Watch

tv

Read this

கேரளாவில் தரையிறங்கிய பிரிட்டீஷ் போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பறக்க முடியவில்லை..!

கேரளா, திருவனந்தபுரம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Brtish fight

விமானத்தை இங்கேயே வைத்து பராமரிப்பு பணியை செய்வதா அல்லது பிரிட்டன் கொண்டு செல்வதா என முடிவு செய்ய அந்நாட்டு பொறியாளர்கள் குழு இன்று இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அதிலிருந்து புறப்பட்ட எப்35 பி போர் விமானம், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும் தொழில்நுட்ப காரணமாக அந்த விமானத்தால் பறக்கமுடியவில்லை.

இதையும் படியுங்கள்: எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திப்போம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாதுகாப்பு அறையை பார்வையிட்ட முதல்வர் மமதா பானர்ஜி

0
8 mins agoshare
மமதா பானர்ஜி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved