news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews ஜாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு - மத்திய அரசு தகவல்
tv

Also Watch

tv

Read this

ஜாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு - மத்திய அரசு தகவல்

மத்திய அரசு அறிவிப்பு

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

ஜாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியும் 2027 மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது.

இந்த சூழலில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும் 2027 மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது.

மேலும், இதற்கான அரசாணை வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், பனிப்பொழிவுக்கு இலக்காகும் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், லடாக் ஆகிய மாநிலங்களில் முதல்கட்டமாக 2026 அக்டோபர் 1-ஆம் தேதியே கணக்கெடுப்பு பணி தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 41 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved