news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை
tv

Also Watch

tv

Read this

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை

அக்னி 5 ஏவுகணை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Missle

அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை வெற்றி பெற்றதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது. இந்த ஏவுகணை மணிக்கு 29 ஆயிரம் கி.மீ., வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

6
28 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved