Also Watch
Read this
By: Web Team

ஷேக் ஹசினாவுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பேரணியாக சென்று இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சிலர் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். திடீர் போராட்டம் காரணமாக தூதரகத்தின் அனைத்து அலுவல் பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved