news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பெங்களூரு ஏர்போர்ட் ஓட்டல் பொங்கலில் கரப்பான் பூச்சி..
tv

Also Watch

tv

Read this

பெங்களூரு ஏர்போர்ட் ஓட்டல் பொங்கலில் கரப்பான் பூச்சி..

பொங்கலில் கரப்பான் பூச்சி

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

பெங்களூரு விமான நிலையத்தில் செயல்படும் ஓட்டலில் வாங்கிய வெண்பொங்கலில் கரப்பான் பூச்சி செத்து கிடந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாடிக்கையாளர் கேள்வி எழுப்பிய நிலையில், தங்களது தரப்பில் தவறு ஏற்பட்டதை ஒப்புக் கொண்ட ஓட்டல் ஊழியர்கள், தவறு நடந்துவிட்டது என மன்னிப்பு கேட்டனர்.

ராமேஸ்வரம் கஃபே என்ற அந்த ஓட்டல் சமீபத்தில்தான் விமான நிலையத்தில் செயல்பட தொடங்கியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
5 hrs 58 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved