news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews 4 வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு
tv

Also Watch

tv

Read this

4 வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு

Crude oil

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IND Petrolium

கச்சா எண்ணெய் இருப்பு :

இந்தியாவில் 4 வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் பொருள்கள் 40 சதவீதம் மட்டுமே எனவும்.

பிற வழிகளில் 60 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ரஷியாவிடமிருந்து முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்தியா மேற்கொண்டு வரும் கச்சா எண்ணெய் இறக்குமதியும் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

அதோடு,பெட்ரோல், டீசல் விலையேற்றம் பற்றி உடனடி திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Related Link
அசாமில்  முதல்கட்ட வேட்பாளர்  பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

அசாமில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவுக்கு ஆதரவு, திமுகவுடன் உறவு தொடரும் என சண்முகம் அதிரடி

1
21 mins agoshare
தவெகவுக்கு ஆதரவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved