news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ராணுவ வீரர்களுக்கு வணக்கம் செலுத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள் வணக்கம் செலுத்திய வீடியோ வைரல்
tv

Also Watch

tv

Read this

ராணுவ வீரர்களுக்கு வணக்கம் செலுத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள் வணக்கம் செலுத்திய வீடியோ வைரல்

காஷி சுங்கச்சாவடி - டெல்லி

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi salute to army

டெல்லி - மீரட் விரைவு சாலையில் உள்ள காஷி சுங்கச்சாவடியில் ராணுவ வாகனங்கள் கடந்து செல்லும்போது ஊழியர்கள் வணக்கம் செலுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் ராணுவ வீரர் தாக்கப்பட்ட வீடியோ சில நாட்களுக்கு முன்பு வைரலான நிலையில், தற்போது சுங்கச்சாவடி ஊழியர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள் :  காங்கிரஸிடம் பாதுகாப்பற்ற தலைமை உள்ளது காங்., இளம் எம்பிக்கள் விவாதங்களில் பங்கேற்க முடியாத சூழல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
6 hrs 49 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved