news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு மாயமான இருவரை தேடும் பணி தீவிரம்..!
tv

Also Watch

tv

Read this

பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு மாயமான இருவரை தேடும் பணி தீவிரம்..!

வதோதரா, குஜராத்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vadhothara bridge issue

குஜராத்தின் வதோதராவில் கம்பீரா பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான இருவரை தேடும் பணியும், ஆற்றுக்குள் விழுந்த வாகனங்களை மீட்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா உள்ளிட்ட அதிகாரிகள், தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி

0
7 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved