news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அயோத்தியில் தீப உற்சவ விழா கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

அயோத்தியில் தீப உற்சவ விழா கோலாகலம்

அயோத்தி, உத்தரப்பிரேதேசம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ayodhya 1

அயோத்தி ராமர் கோவிலில் தீபாவளி தீபோற்சவ விழா நடைபெற உள்ளதையடுத்து பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதற்காக கோவில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், நகரம் முழுவதும் 28 லட்சம் தீபங்களால் ஒளிரச் செய்யப்பட உள்ளது.

இதனை காண நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தீபோற்சவ விழாவின் போது இராமரின் வாழ்க்கை, சீதையின் பாத்திரம், ஹனுமான் சேவை போன்ற முக்கிய அத்தியாயங்கள் ஒளி, ஒலி, கலை வடிவங்களாக வெளிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
13 hrs 2 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau