news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி-க்களுக்கு இரவு விருந்து
tv

Also Watch

tv

Read this

தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி-க்களுக்கு இரவு விருந்து

டெல்லி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
modi virundhu

நாட்டின் வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவோம், என NDA கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு விருந்து அளித்த பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியடைந்த நிலையில், NDA கூட்டணி எம்பி-க்களுக்கு பிரதமர் மோடி, இரவு விருந்து அளித்தார். அடுத்த ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாடு, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்தும் NDA கூட்டணி எம்பி-க்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
12 hrs 31 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved