Also Watch
Read this
By: Web Team
மன்னிப்பு கேட்ட துணை முதல்வர் டிகேஎஸ்
பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் - மன்னிப்பு கேட்ட டிகேஎஸ்.
மன்னிப்பு கேட்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.எஸ்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் ஏற்பட்ட சோகம் என விளக்கம்.
அரசியல் ஆதாயம் தேட முயன்றதால் ஏற்பட்ட சோகம் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
கர்நாடக பாஜக கடுமையாக விமர்சித்த நிலையில் மன்னிப்பு கேட்ட டி.கே.சிவக்குமார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved