Also Watch
Read this
By: Web Team

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Mounted Gun System ஆயுத வாகனம், மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த வாகனம் பாலைவனங்கள், உயரமான பகுதிகளிலும் தங்குதடையின்றி தாக்குதல் நடத்த ஏற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved