news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அதிகரித்து வரும் மனித-விலங்கு மோதலை தணிக்க முயற்சி
tv

Also Watch

tv

Read this

அதிகரித்து வரும் மனித-விலங்கு மோதலை தணிக்க முயற்சி

ஆரளம் பண்ணை, கேரளா

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elephant

மனித-விலங்கு மோதலை தணிக்க முயற்சி :

கேரள மாநிலம் கண்ணூரில் அதிகரித்து வரும் மனித-விலங்கு மோதலை தணிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக வனத்துறை மற்றும் போலீசார் இணைந்து "ஆபரேஷன் கஜமுக்தி" நடவடிக்கை மூலம் 2 யானைகளை அடர் வனத்திற்குள் விரட்டினர்.

அதன்படி, ஆரளம் வனவிலங்கு சரணாலயம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டிருந்த 2 யானைகள், நீண்ட போராட்டத்திற்குப் பின் அடர் வனத்திற்குள் விரட்டப்பட்டது. யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதை தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யுவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Related Link
ரிதாலா குடிசைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து

ரிதாலா குடிசைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
13 hrs 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved