news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பீகாரில் வாக்காளர் பட்டியலை திருத்தும் தேர்தல் ஆணையம்..
tv

Also Watch

tv

Read this

பீகாரில் வாக்காளர் பட்டியலை திருத்தும் தேர்தல் ஆணையம்..

அடுத்த குறி மேற்கு வங்கம்!

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

பாஜகவுக்கு ஆதரவாக பீகாரில் வாக்காளர் பட்டியலை திருத்தும் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இந்திய தேர்தல் ஆணையம், இதே போன்ற திருத்தத்தை மேற்கு வங்கம் மற்றும் டெல்லியிலும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இரண்டு மாநிலங்களிலும் முறையே 2002 மற்றும் 2008 ல் கடைசியாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டது.

எனவே வரும் ஆகஸ்ட் மாதம் அவை திருத்தம் செய்யப்படலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லியில் 2008 மார்ச் 16 ஆம் தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட அனைவர் குறித்தும் சோதனை செய்யப்படும் எனவும், அவர்கள் தங்களது குடியுரிமை ஆதாரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே வாக்காளர்களாக தொடர முடியும் எனவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
21 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved