news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம்..
tv

Also Watch

tv

Read this

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம்..

மும்பை வந்திறங்கிய டெஸ்லா

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம், இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் வரும் 15ம் தேதி திறக்கிறது. மும்பை மேற்கு குர்லா பகுதியில்.

ஆப்பிள் ஸ்டோர் அருகே 4 ஆயிரம் சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

டெஸ்லாவின் ஷாங்காய் தொழிற்சாலையிலிருந்து ஐந்து Y மாடல் வாகனங்கள் ஏற்கனவே மும்பைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாடல் கார்கள் 75 முதல் 85 லட்சம் வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 30 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved