news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews BABY, SWEET GIRL என மெசேஜ் செய்து நச்சரித்த போலி சாமியார் மாலையில் வகுப்பு முடிந்ததும் அறைக்கு அழைத்து அத்துமீறல்
tv

Also Watch

tv

Read this

BABY, SWEET GIRL என மெசேஜ் செய்து நச்சரித்த போலி சாமியார் மாலையில் வகுப்பு முடிந்ததும் அறைக்கு அழைத்து அத்துமீறல்

டெல்லி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi illegal message

தலைமறைவாக உள்ள சிருங்கேரி சாரதா பீட பாலியல் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியின் பாலியல் லீலைகள் தினமும் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது. கல்வி நிறுவனத்தில் சேர்ந்த நாளில் இருந்து தினமும் BABY, SWEET GIRL என ஆபாச மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்ததுடன், வகுப்பறை முடிந்ததும் அறைக்கு அழைத்து அத்துமீறியதாக பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதோடு, இரவு உணவுக்கு வருமாறும், துபாய்க்கு போகலாம் வா எனக்கூறியும் தொடர்ந்து நச்சரித்ததால்,
8 மாதத்திலேயே படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதாக தனக்கு அரங்கேறிய கொடுமைகளை போலீசிடம் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மெட்ரோ ரயில் சேவை மீண்டும் நிராகரிப்பு, பொதுமக்கள் எதிர்ப்பு

7
34 mins agoshare
மெட்ரோ ரயில் சேவை மீண்டும் நிராகரிப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau