news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews யமுனா நதியில் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்த வெள்ளம் ..
tv

Also Watch

tv

Read this

யமுனா நதியில் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்த வெள்ளம் ..

பெருக்கெடுத்த வெள்ளம்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

டெல்லியில் இடைவிடாது பெய்த கனமழையால் யமுனா நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் நிவாரண முகாம்களும் நீரில் மூழ்கின. தலைநகர் டெல்லியில், ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகள் வெள்ளத்தால் மிதக்கின்றன.

பெல்லா சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் நீரில் மூழ்கின. மேலும், யமுனா பஜார் மற்றும் யமுனா காதர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Kashmere Gate-ல் பல பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில் Loha Pul பகுதிகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
15 hrs 9 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved