Also Watch
Read this
By: Web Team

மணிப்பூர் முன்னாள் முதல்வர் பிரேன் சிங், பேரவைத் தலைவா் சத்யபிரதா சிங் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்கள் பாஜக தலைமையை சந்திக்க டெல்லி சென்றனர். பாஜக தலைமையுடன் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மணிப்பூரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவையில், பாஜகவுக்கு 37 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved