news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கக்குடை உற்சவம் மலையப்ப சுவாமி தேரின் உச்சியில் கட்டப்பட்ட தங்கக்குடை
tv

Also Watch

tv

Read this

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கக்குடை உற்சவம் மலையப்ப சுவாமி தேரின் உச்சியில் கட்டப்பட்ட தங்கக்குடை

திருப்பதி - ஆந்திரா

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupati kodai

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற தங்கக்குடை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில், தங்கக் குடைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, தேரோடும் வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ஏழுமலையான் எழுந்தருளும் தேரின் உச்சியில் கட்டப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
8 hrs 19 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau