Also Watch
Read this
By: Web Team

குஜராத் மாநிலம் தேவபூமி துவாரகா பகுதியில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிராம மக்களை படகுகள் மூலம் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், வீடுகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கிராமங்களில் சிக்கி தவித்த பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved