news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் கடும் பனிப்பொழிவு
tv

Also Watch

tv

Read this

ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் கடும் பனிப்பொழிவு

ஜம்மு காஷ்மீர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KASHMIR Fog

ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் வழக்கத்தை காட்டிலும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும் நிலையில், மழை போல் ரம்மியமாக பனி பொழிந்ததைக் கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். குறிப்பாக ஹாலிவுட்டில் ஃபேண்டசி திரைப்படங்களில் வருவதை போல, குல்மார்க் பகுதி வெள்ளை வொண்டர்லேண்ட் ஆக மாறி கண்களுக்கு விருந்தளிக்கிறது அதேசமயம், பூஞ்ச் போன்ற பகுதிகளில் சாலையில் படர்ந்து கிடக்கும் பனி குவியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவனை வைத்து பெரம்பூரில் சீனையே மாற்றிய CM சும்மா அதிருதுல

4
11 hrs 56 mins agoshare
மு.க.ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved