news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்..
tv

Also Watch

tv

Read this

தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்..

வைகோ உரை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

தாம் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன் என்றும், தமிழீழ விடுதலைக்காக தன் வாளை உயர்த்துவேன் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பிரியாவிடையின் போது உரையாற்றிய அவர், மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம்; ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை என்று கூறினார்.

ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக 13 முறை நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக கூறியவர், அவர்களின் விடுதலைக்காக தமது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று வைகோ தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
3 hrs 12 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved