news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews முஸ்லீம் ஆண்களுடன் உங்கள் மகள்கள் பழகினால்..,
tv

Also Watch

tv

Read this

முஸ்லீம் ஆண்களுடன் உங்கள் மகள்கள் பழகினால்..,

முஸ்லீம் ஆண்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BJP Speech

முஸ்லிம் ஆண்களுடன் உங்கள் மகள்கள் பழகினால் அவர்கள் கால்களை உடையுங்கள் என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய அவர், ஹிந்து பெண்களும், சிறுமிகளும் முஸ்லிம் ஆண்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் எனவும், அந்த ஆண்களை தங்கள் வீடுகளுக்குள் வர அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் சிறு பராமரிப்பு பணிகளுக்கும்கூட எந்தவொரு முஸ்லிம் நபரையும் வீடுகளுக்குள் அனுமதிக்க கூடாது என பேசியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 57 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved