news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews குறைந்த பணவீக்கத்திற்கு முன்மாதிரியாக உள்ள இந்தியா - மோடி
tv

Also Watch

tv

Read this

குறைந்த பணவீக்கத்திற்கு முன்மாதிரியாக உள்ள இந்தியா - மோடி

டெல்லி

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi speech

இந்தியா அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கத்திற்கு ஒரு முன்மாதிரி நாடாக உள்ளதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு துறையிலும் நாடு நிலையான வேகத்தில் வளர்ந்து வருவதாகவும் கூறினார். பெண்கள் ஒவ்வொரு துறையிலும் தங்கள் முத்திரையைப் சிறப்பாக பதித்து வருவதாகவும், இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் வளர்ச்சி முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் பிரதமர் மோடி பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவை சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0
3 mins agoshare
சென்னையில் உதயநிதி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved