news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews நேபாளத்திற்கு 40 ஆம்புலன்ஸ்களை பரிசாக வழங்கிய இந்தியா..
tv

Also Watch

tv

Read this

நேபாளத்திற்கு 40 ஆம்புலன்ஸ்களை பரிசாக வழங்கிய இந்தியா..

காத்மண்டூ, நேபாளம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

நேபாளம் நாட்டிற்கு இந்தியா 40 ஆம்புலன்ஸ் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளது.

காத்மண்டூவில் உள்ள இந்திய தூதரகம் உள்பட 4 இடங்களில் இந்தியா சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேபாளத்தில் 7 மாகாணங்களில் உள்ள 33 மாவட்டங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

1
33 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved