news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு..
tv

Also Watch

tv

Read this

பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு..

உற்சாக வரவேற்பு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் ஆடிப்பாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கானா, டிரினிடாட் & டுபாகோ, அர்ஜென்டினாவை தொடர்ந்து 4 ஆவது நாடாக, பிரேசிலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெறும் 17ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

இதற்காக Rio de Janeiro சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ​​இந்திய புலம் பெயர்ந்தோர், ஆபரேஷன் சிந்தூர் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட கலாசார நடனத்தை நடத்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 29 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved