news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பீகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்து போட்டி
tv

Also Watch

tv

Read this

பீகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்து போட்டி

பீகார்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bihar election

பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரணின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக இந்தியா கூட்டணியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியேறியதாக கூறப்படுகிறது.

சக்காய், தம்தாஹா, கடோரியா , மணிஹரி, ஜமுய் மற்றும் பிர்பைந்தி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக ஜேஎம்எம் கட்சி அறிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
5 hrs 11 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau