news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews ஆர்சிபி அணி பாராட்டு விழாவை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்தது’ கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தகவல்..!
tv

Also Watch

tv

Read this

ஆர்சிபி அணி பாராட்டு விழாவை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்தது’ கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தகவல்..!

கர்நாடகா, பெங்களூரு

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka CM

ஆர்சிபி அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தது கர்நாடக கிரிக்கெட் சங்கம் என்றும், அவர்கள் அழைத்ததால் நிகழ்ச்சிக்கு சென்றதாகவும், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் தன்னை சந்தித்து, பாராட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்ததாக கூறினார்.

நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொள்வதாக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறியதால், தான் அங்கு சென்றதாகவும், தன்னை அழைத்ததற்கு பிறகு நடந்தது தெரியாது என்றும் கூறினார். மேலும், கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மைதானத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்றும் சித்தராமையா கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 16 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved