news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கெஜ்ரிவாலின் மனநலத்தை சோதிக்க வேண்டும்" டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கிண்டல்..!
tv

Also Watch

tv

Read this

கெஜ்ரிவாலின் மனநலத்தை சோதிக்க வேண்டும்" டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கிண்டல்..!

டெல்லி

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gejriwal

ஆட்சி செய்த தனக்கு நோபல் பரிசு தந்திருக்க வேண்டும் என பேசிய கெஜ்ரிவாலை பாஜக கிண்டல் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, தனக்கு நோபல் பரிசு தந்திருக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோருவது நகைப்புக்கு உரியது எனவும், திறமையின்மை, அராஜகம் மற்றும் ஊழல் ஆகிய பிரிவுகள் இருந்திருந்தால், அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசு கிடைத்திருக்கும் எனவும் விமர்சித்தார்.

மேலும்,கெஜ்ரிவாலுக்கு மனநலம் சரியாக இருக்கிறதா என சோதிக்க வேண்டும் எனவும் சச்தேவா கிண்டல் செய்துள்ளார். அதோடு, ஆம் ஆத்மி ஆட்சியின் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளையும் அவர் பட்டியலிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து 2ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல்

0
3 mins agoshare
கொடைக்கானல் வாகன நெரிசல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved