news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews "தமிழகத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் சார்ந்த சிந்தனை"
tv

Also Watch

"தமிழகத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் சார்ந்த சிந்தனை"

நீதிபதி பெருமிதம்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

தமிழகத்தில் சட்டம் சார்ந்த சிந்தனை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேலோங்கி நின்றதாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆனந்தம் சட்டக் கல்லூரியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசிய அவர், சட்ட வரைவுகள் எவ்வாறு ஒதுக்கப்பட்டது, மனிதர்களுக்கு இடையேயான பிளவுகளை சரி செய்ய அந்த சட்டங்களை எப்படி எடுத்து வைக்கலாம் என்கிற வழிமுறைகள் சிலப்பதிகாரத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved