news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews புதிய சட்டம் மூலம் மன்னர்கள் காலத்துக்கு செல்கிறோம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கருத்து
tv

Also Watch

tv

Read this

புதிய சட்டம் மூலம் மன்னர்கள் காலத்துக்கு செல்கிறோம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கருத்து

டெல்லி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rahul ghandhi

மக்கள் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதா மூலம் மன்னர் யாரை வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யக்கூடிய பழங்காலத்துக்கு நாம் திரும்பிச் செல்கிறோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படும் சட்டமசோதா குறித்து மக்களவையில் பேசிய அவர், பாஜகவினருக்கு ஒருவரின் முகம் பிடிக்கவில்லை என்றால் அமலாக்கத்துறையிடம் கூறி ஒரு வழக்கு போடச் சொல்வார்கள் என்றும், பின்னர் மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பிரதிநிதியின் பதவி 30 நாட்களுக்குள் பறிக்கப்பட்டு தூக்கி எறியப்படுவார் எனவும் கூறியுள்ளார்.

இது நீதித்துறையின் சுதந்திரத்தை மீறுவதாகும் எனவும், அதிகாரமே நீதியை ஆளும் சூழ்நிலை உருவாகும் என்றும் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
8 hrs 23 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved