news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீ கடைக்காரர்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீ கடைக்காரர்கள் போராட்டம்

அசாம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Asam

அசாமில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டீ கடைக்காரர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினக் கூலியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பல இடங்களில் இருந்து பேரணியாக வந்தவர்கள் மணிக்கூண்டு பகுதியில் ஒன்று திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 38 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved