Also Watch
Read this
By: Web Team

சத்தீஷ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த 6 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
.நாராயன்பூர் மாவட்டத்தின் அபூஜ்மேட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved