news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews இன்று நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி.. பெங்களூருவில் இன்று நடைபெறும் என அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

இன்று நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி.. பெங்களூருவில் இன்று நடைபெறும் என அறிவிப்பு

இன்று துவக்கம்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.

ஸ்ரீ கண்டீவாரா ஸ்டேடியத்தில் கடந்த மே 24-ந் தேதி இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போர் பதற்றத்தால் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெறும் எனவும், 199 ரூபாய் முதல் பத்தாயிரம் வரையிலான விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

1
6 hrs 45 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved