Also Watch
Read this
By: Web Team

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது உலகின் எந்த தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தும்படி கூறவில்லை என டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி கூறினார்.
பகல்ஹாம் தாக்குதல், அதன் பின் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி மக்களவையில் விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி, தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டு கொண்டதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved