Also Watch
Read this
By: Web Team

என்டிஏ சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் அவர் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ள மோடி, எதிர்க்கட்சிகளின் ஆதரவை வேண்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைவர்களுடன் பேசி வருவதாகவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved