news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஓவைசி கட்சி முடிவு
tv

Also Watch

tv

Read this

தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஓவைசி கட்சி முடிவு

பீகார்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bihar YMC

பீஹார் சட்டசபை தேர்தலில் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி 100 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக மாநில தலைவர் அக்தருல் இமான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளதால், 3-ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.

மேலும், பல ஆண்டுகளாக பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியை மையமாகக் கொண்டே அரசியல் நடந்து வருவதாக தெரிவித்த அவர், பீஹாரில் 3-ஆவதாக புதிய மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
49 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved