news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இண்டிகோ விமான நிறுவனத்தால் கடுமையாக பாதித்த பயணிகள்
tv

Also Watch

tv

Read this

இண்டிகோ விமான நிறுவனத்தால் கடுமையாக பாதித்த பயணிகள்

Indigo

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Indigo

இண்டிகோ விமான நிறுவனத்தால் கடந்த 3, 4, 5 ஆகிய தேதிகளில், விமான நிலையங்களில் பல மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வவுச்சர்களை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படும் என்று இண்டிகோ தெளிவுபடுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 34 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved