news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews பாகிஸ்தானை நோக்கி பாயும் ஆற்றில் ரோந்துப்பணி..
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானை நோக்கி பாயும் ஆற்றில் ரோந்துப்பணி..

தீவிர ரோந்துப்பணி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானை நோக்கி பாயும் ஆற்றில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானை நோக்கி பாயும் செனாப், பியாஸ் மற்றும் சட்லஜ் ஆறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்துள்ளதையடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
17 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved