news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews இந்திய பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்க திட்டம்
tv

Also Watch

tv

Read this

இந்திய பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்க திட்டம்

மாஸ்கோ, ரஷ்யா

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் வரும் வியாழக்கிழமை இந்தியா வரும் நிலையில், தனது பயணத்தின் போது இந்திய பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 56 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved