news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews இன்று பிரிட்டன் செல்கிறார் பிரதமர் மோடி..
tv

Also Watch

tv

Read this

இன்று பிரிட்டன் செல்கிறார் பிரதமர் மோடி..

பிரதமரை சந்தித்து ஆலோசனை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று பிரிட்டன் செல்கிறார்.

அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மெரின் (( Keir Starmer )) அழைப்பை ஏற்று செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஸ்டார்மெர் மற்றும் மன்னர் சார்லஸை சந்தித்து பேசுகிறார்.

அப்போது இருநாடுகளுக்கு இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து 25,26ம் தேதிகளில் மாலத்தீவுக்கு செல்லும் பிரதமர் மோடி, 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு, இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து மாலத்தீவு அதிபருடன் ஆலோசனை நடத்துகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 39 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved